---Advertisement---

பஞ்சதந்திரம் படக்காட்சியை வைத்து விக்ரம் படத்திற்காக வித்யாசமான ப்ரமோ

Published on: May 27, 2022
---Advertisement---

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று வெளியிடப்படுகிறது. இப்படத்துக்காக சிறப்பு ப்ரமோ ஒன்றை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பஞ்சதந்திரம் படக்காட்சியை அடிப்படையாக வைத்தும், கொஞ்சம் கைதி படத்தின் காட்சிகளை வைத்தும் இந்த ப்ரமோ தயாரிக்கப்ப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.