விஜய்யின் 66வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
தமன் பாய்ஸ் படத்தில் நடித்த பின் அதிக படங்களில் நடிக்கவில்லை. தனக்கு பிடித்த இசையமைப்பாளராக முயற்சி செய்தார். தமிழிலும் நிறைய படங்களில் இசையமைத்துள்ளார்.
எல்லா படங்களிலும் தமிழில் அழகான பாடல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக சிறப்பான பிஜிஎம்களையும் இளையராஜா 80களில் போட்டது போல அழகான பாடல்களையும் தமன் கொடுப்பார்.
சில வருடங்களாக தமன் இசையமைத்த பாடல்கள் பிஜிஎம் எல்லாம் செம ஹிட். மாஸ் படங்களுக்கு தமன் இல்லாமல் யாரையுமே தெலுங்கு திரையுலகில் தேடுவதில்லை.
அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் இயக்குனர் தமிழில் இயக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு தமன் இசையமைக்க தேர்வாகியுள்ளார்.
தமன் மற்ற படங்களில் கொடுத்ததை போல இந்த படத்திலும் சிறப்பான இசையை கொடுப்பார் என நம்புவோம்.








