---Advertisement---

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளாரா- பரபரப்பு

Published on: November 5, 2020
---Advertisement---

நடிகர் விஜய் நீண்ட நாட்களாக கட்சி ஆரம்பிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவரின் ஒரு சில மேடைப்பேச்சுகளில் அதை சூசகமாக கேட்கவும் முடிந்தது.

இந்த நிலையில் விஜய் இன்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கட்சியாக பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது இதனால் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என பரபரப்பு ஏற்பட்டது.

இதை மறுத்துள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை . நான் தான் இந்த இயக்கத்தை பதிவு செய்துள்ளேன் இது முழுக்க என்னுடைய முயற்சி இது விஜய்யின் அரசியல் கட்சி இல்லை அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என என்னால் எதுவும் சொல்ல முடியாது என கூறி உள்ளார்.

இதனால் லேசாக உற்சாகமான விஜய் ரசிகர்கள் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றதும் சோர்வடைந்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!