---Advertisement---

வெற்றிமாறன் வாங்கிய உலகின் விலை உயர்ந்த பைக்

Published on: February 14, 2022
---Advertisement---

இயக்குனர் நடிகருமான வெற்றிமாறன் அசுரன் படத்துக்கு பிறகு தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் வாடிவாசல் படத்தின் திரைக்கதையையும் உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் வாங்கிய பைக் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது காரணம் என்னவென்றால்

புதிய BMW R NineT Scrambler பைக்கை வாங்கியுள்ளார். KUN BMW Motorrad நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை 19 லட்சம் ஆகும்.

17 லிட்டர் பெட்ரோல் அளவு கோண்ட பெட்ரோல் டேங்க் உடன், 1170 சிசி இஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்ஸ் மூலம் இஞ்சின் காற்றின் மூலம் குளிர்விக்கும் வசதி கொண்டது

இந்த பைக் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் அளவு அதிவேக திறன் கொண்டது ஆகும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Thalaivar 173 : "சிபி அவுட்.. அஷ்வத் இன்?" – திடீரென மாறிய சூப்பர் ஸ்டார் மைண்ட்செட்; தலைவர் 173 படத்தில் இவ்வளவு குழப்பங்களா? முழு விவரம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!