---Advertisement---

வெற்றிமாறன் கூட்டணியில் சசிக்குமார்

Published on: November 5, 2020
---Advertisement---

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தை தயாரித்தவர் குரூப் கம்பெனி கதிரேசன் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தை தயாரிக்கிறார் இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் முதல் படம் தயாரித்த தயாரிப்பாளருடன் இணைகிறார் வெற்றிமாறன். அத்துடன் கதிரேசனுடன் சேர்ந்து வெற்றிமாறனின்  க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இப்படத்தை தயாரிக்கிறார். சசிக்குமார் நடிக்கும் இப்படத்தில் வெற்றிமாறன் கதை திரைக்கதையை மட்டும் கையாள்கிறார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை யார் இயக்குகிறார் என தெரியவில்லை சசிக்குமாரே இயக்குகிறாரோ என்னவோ. இவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என சசிக்குமார் அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க