---Advertisement---

வெற்றிவிழாவுக்கு 31வது ஆண்டு வெற்றி விழா

Published on: October 28, 2020
---Advertisement---

கடந்த 1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதியன்று வெளியானது வெற்றி விழா திரைப்படம். பிரதாப்போத்தன் இயக்கத்தில் கமல்,சசிகலா, பிரபு, குஷ்பு, அமலா, சின்னிஜெயந்த், ஜனகராஜ், எஸ்.எஸ் சந்திரன், சலீம் கெளஸ் என பெரிய நட்சத்திர கூட்டமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான அன்று தீபாவளி திருநாள் என்பதும் இப்படத்துக்கு ஒரு பெரும்பலம். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்தது.

சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிக்க பிரதாப்போத்தன் இப்படத்தை இயக்கினார்.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற மாருகோ மாருகோ பாடல் மிகுந்த ஹிட் அடித்த பாடலாக விளங்கியது அந்த நாளில் டீக்கடைகள், பூக்கடைகள் என அனைத்து கடைகளிலும் இந்த பாடலே எந்த நேரமும் ஒலித்து கொண்டிருந்தது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இப்பாடலையே முணுமுணுத்து கொண்டிருந்தனர்.

பூங்காற்று உன் பேர் சொல்ல, சீவி சினுக்கெடுத்து, தத்தம் தலாங்கு தத்தம் போன்ற பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன.

ஹிந்தியில் இருந்து அறிமுகமான சலீம் கெளஸின் வில்லத்தனம் இப்படத்தில் மிரட்டலாக இருந்தது.

வெற்றிவேல் என்று அவர் உச்சரிக்கும்போதே வார்த்தை உச்சரிப்புகள் பிரமாதமாக இருந்தது.

இப்படம் இன்றுடன் 31வது ஆண்டை நெருங்குகிறது. கமல் ரசிகர்கள் இதை டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!