---Advertisement---

உக்கிரமான பெண் தெய்வத்தை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்

Published on: March 17, 2022
---Advertisement---

ராகு மகா திசையும் ஜென்ம சனியும் நடப்பில் உள்ளவர்கள் உடனடியாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

இரண்டையும் கைவிட்டவர்கள் உக்கிரமான பெண் தெய்வம் ஒன்றை தினமும் வழிபட்டு வருவதால் ஜென்ம சனி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும்.

சந்திர மகா திசையில் ஜென்ம சனியும் நடப்பில் உள்ளவர்கள் உடனடியாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

இரண்டையும் கைவிட்டவர்கள் விநாயகர் அல்லது பைரவர் மந்திரம் தினமும் ஜெபித்து வர வேண்டும் .இதன் மூலமாக ஜென்மச்சனி காலத்தில் ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்.

செவ்வாய் பகவான் ஆட்சியாகி கேது பகவான் உச்சமாகி இருவரும் ஒன்று சேர்ந்து அல்லது லக்னத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நிற்க பிறப்பவர்கள் சூட்சுமமாக வேறு உலகங்களுக்கு அடிக்கடி பயணம் செல்லும் பயிற்சியை பெறுவார்கள். அடிக்கடி அவ்வாறு சென்று வருவார்கள்.

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!