---Advertisement---

அப்போ புரியல இப்போ புரியுது!…விசில் போடு பாட்டு பாட்டை இதுக்குத்தான் படத்தில வச்சாங்களா?…

Published on: May 4, 2024
vijay venkatprabhu
---Advertisement---

“சென்னை 600 – 018” படத்தினை இரண்டு பாகங்களாக எடுத்து கிரிக்கெட்டின் மேல் தனக்குள்ள ஆர்வத்தை நேரடியாக காட்டி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் தற்போது விஜயை வைத்து கோட்டு படத்தை இயக்கி வருகிறார். ஏறத்தாழ படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் தான் இருக்கின்றது.

இந்த நேரத்திலே “கோட்” படம் பற்றிய ஒரு செய்தி வெளிவந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டு பேர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்களாம்.

அதோடு மட்டுமல்லாது இந்த படத்தில் வெங்கட் பிரபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து வர உள்ளாராம். சமீபத்தில் வெளியான “கோட்” பட பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ரமோ பாடலில் ‘விசில் போடு’ என வருவது போல ‘விசில் போடு’ என வரிகள்  சேர்க்கப்பட்டுள்ளது இதனால் தானோ நினைக்க வைத்து விட்டார்.

csk
csk

இது சிம்பு படத்தில் வரும் அப்போ புரியல, இப்போ புரியுது எனபது போல அந்தணன் சொல்லியுள்ள தகவல் நினைக்க வைத்து விட்டது. அதோடு மட்டுமல்லாது விஜயை கூட மஞ்சள் நிற ஜெர்ஸியை மாட்டி படத்தில் வரச்சொல்லியிருக்கலாம் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ரஜினி செய்த காரியம்...அதிர்ந்து போன ரமேஷ் கண்ணா!...மனுஷன் இப்படி பண்ணிட்டாரே?...

 

இந்த தகவல் “கனா” படம் போல கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை விஜய் ரசிகர்களிடம் வரவலைக்கலாம்.இதே போல விஜயின் அடுத்த படம் குறித்த தகவலையும் சொல்லியுள்ளார். “விஜய் 69” படத்தினுடைய தயாரிக்கும் பணியை கே.பி.என். நிறுவனம் பேசப்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?