---Advertisement---

பாடகர் வேல்முருகன் பாடிய கந்த சஷ்டி கவசம் பாடல்

Published on: September 24, 2020
---Advertisement---

சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க குலுங்க, நாடோடிகள் படத்தில் இடம்பெற்ற ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா உள்ளிட்ட கிராமிய பாடல்களை பாடியவர் வேல்முருகன். இவர் புதியதாக கந்த சஷ்டி கவசத்தை ஆல்பமாக பாடியுள்ளார்.

முதன் முதலில் சூலமங்களம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம்தான் பாடலாக அனைவரிடத்திலும் சேர்ந்தது. பின்பு அதை சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம், சித்ரா, பாம்பே சிஸ்டர்ஸ் என பலரும் பாடிவிட்டனர். இப்போது வேல்முருகனும் தனது குரலில் அதை பாடியுள்ளார்.

மேற்கண்ட பாடல்களில் இதுவரை சூலங்களம் சகோதரிகள் என்ன ராகத்தில் பாடினார்களோ அதே ஃபீலில்தான் வேல்முருகன் வரை பாடியுள்ளனார்.வித்தியாசம் என்னவென்றால் பின்னால் வீடியோவாக வரும் விசுவல் மட்டுமே மாற்றமாக உள்ளது.

இதில் கந்த சஷ்டி கவசத்தை ஒரே ஸ்டைலில் அல்லாமல் வேறு ஒரு ராகத்தில் பாடியவர் மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மட்டுமே.

இதோ வேல்முருகன் பாடிய புதிய கந்த சஷ்டி கவசம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!