---Advertisement---

வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக ஆசையா- அப்போ அப்ளை பண்ணுங்க

Published on: October 5, 2021
---Advertisement---

வெயில்,ஆல்பம், அங்காடி தெரு,அரவான், காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்தபாலன். ஜெயில், அநீதி உள்ளிட்ட படங்களை தற்போது இயக்கி வருகிறார். இவருக்கு உதவி இயக்குனர்கள் தேவை என அறிவிப்பு செய்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு

அநீதி திரைப்படத்தைத் தொடர்ந்து நான் அடுத்து இயக்கயிருக்கும் இணையத் தொடருக்கு அனுபவமுள்ள இணை, துணை, உதவி இயக்குநர்கள் தேவை.
முக்கியமாக சென்னையில் வசிப்பவர்களாக இருத்தல் இருவருக்கும் வசதியானது. ஆழமான இலக்கிய வாசிப்பும், கணினியில் தமிழ் தட்டச்சு அனுபவமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய மின் முகவரி: [email protected]
இவ்வாறு வசந்தபாலன் கூறியுள்ளார்.
இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஜெயில் படம் ரிலீஸ் - வசந்தபாலனின் விளக்கம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!