வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக ஆசையா- அப்போ அப்ளை பண்ணுங்க

vasanthabalan

வெயில்,ஆல்பம், அங்காடி தெரு,அரவான், காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்தபாலன். ஜெயில், அநீதி உள்ளிட்ட படங்களை தற்போது இயக்கி வருகிறார். இவருக்கு உதவி இயக்குனர்கள் தேவை என அறிவிப்பு செய்துள்ளார். அது …

Read more