---Advertisement---

நான் என்ன தப்பு செஞ்சேன்.. வனிதாவால் கதறியழும் ஷெரின் (வீடியோ)

By Sri
Published on: October 2, 2019
sherin
---Advertisement---

தர்ஷன் வெளியேற்றப்படடதற்கு தான்தான் காரணம் என வனிதா கூறிய புகாரில் மனமுடைந்த ஷெரின் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள வனிதா தர்ஷன் வெளியானதற்கு நீயே காரணமென ஷெரினை புகார் கூறினார். நீ காதல் கடிதம் எழுதியது, தர்ஷனுடன் நெருங்கி பழகியது.. இப்படி பல காரணங்களை அவர் அடுக்கினார். இதனால் கோவத்தில் அங்கிருந்து ஷெரின் வெளியேறும் ப்ரோமோ வீடியோ முதலில் வெளியானது.

இந்நிலையில் தற்போது வெளியான வீடியோவில் கஸ்தூரியும் சாக்‌ஷியும்யும் ஷெரினை சமாதானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது ‘நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று ஷெரின் கதறி அழும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.