---Advertisement---

வாயாடி பெத்த புள்ள…. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த புது விருந்தினர்கள் (வீடியோ)

By Sri
Published on: September 12, 2019
vanitha daughters
---Advertisement---

பிக்பாஸ் வீட்டிற்கு வனிதாவின் ஒரு செல்ல மகள்களும் வந்து அமர்க்களப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபிரீஸ் டாஸ்க்(Freeze task) கொடுக்கப்படவுள்ளது. அதாவது, போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினரை உள்ளே அனுப்புவார்கள். ஏற்கனவே முகேனின் அம்மா, சகோதரி, லாஸ்லியாவின் மொத்த குடும்பமும் ஆகியோர் வந்திருந்தனர். அதேபோல், தர்ஷனின் தாய் மற்றும் சகோதரி வீட்டிற்குள் வந்துள்ளனர். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.

இந்நிலையில், வாயாடி பெத்த புள்ள பாடல் ஒலிக்கவிட்ட பிக்பாஸ் வனிதாவின் இரு மகள்களையும் உள்ளே அனுப்பினர். அவர்கள் இருவரிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் கண்ணாமூச்சி விளையாடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஒரு வழியாக கேப்டன் ஆன சேரன் - பிக்பாஸ் புரமோ வீடியோ

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.