---Advertisement---

வனிதா விஜயகுமார் பாஜகவில் சேர்கிறாரா? கஸ்தூரியின் கலாய் பதிவு

Published on: October 25, 2020
---Advertisement---

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்தது முதல் தினமும் இவரை பற்றி சர்ச்சையான கருத்துக்கள் பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருந்தது.

இப்போது பீட்டர் பாலுடன் லேசான கசப்பு உணர்வு ஏற்பட்டு பிரியக்கூடிய சூழ்நிலையில் இருவரும் உள்ளனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் அதிகம் வந்து கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வனிதா பாஜகவில் சேர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை நக்கலாக குறிப்பிட்டுள்ள நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.