---Advertisement---

வலிமை படம் எப்போது ரிலீஸ் ஆகும்?

Published on: January 19, 2022
---Advertisement---

அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹெச் வினோத் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை திறம்பட இயக்கியுள்ளார்.

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி இருந்தாலும் அந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

இருப்பினும் இப்போது வினோத் வலிமை படத்தை இயக்கியுள்ளார். பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா காரணமாக பட ரிலீஸ் கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜீத் ரசிகர்கள் களையிழந்து காணப்படுகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதால்  மார்ச் மாதமே வலிமை திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!