ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. பாகுபலி 2க்கு பிறகு ராஜமவுலியின் படத்தை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இருதினங்கள் முன் இப்பட குழுவினர் உக்ரைன் புறப்பட்டு சென்றுள்ளனர். தற்போது அங்கு ஒரு பிரமாண்ட பாடல் காட்சி ஒன்றையும் வேறு சில காட்சி ஒன்றையும் படமாக்க இருக்கிறார்கள்.
ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடிக்கும் இப்படம் சுதந்திர காலத்து கதை என கூறப்படுகிறது.







