தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி இடுகிறது. இந்த கட்சி தனக்கு சாதகமான 6 தொகுதிகளை கேட்டுப்பெற்றுள்ளது. தமிழ்மாநில காங்கிரஸின் தலைவர் வாசன் 6 தொகுதிகளில் போட்டி இடும் வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தார்.
1.திருவிக நகர்- திருமதி பி.எல் கல்யாணி
2.ஈரோடு- யுவராஜா
3.லால்குடி- திரு. டி.ஆர் தர்மராஜ்
4.பட்டுக்கோட்டை- திரு என்.ஆர் ரங்கராஜன்
5.தூத்துக்குடி- எஸ்.டி.ஆர் விஜயசீலன்
6.கிள்ளியூர்- திரு ஜூட் தேவ்













