---Advertisement---

போலீசை டார்ச்சர் செய்த டிக் டாக் பிரபலம்

Published on: August 25, 2021
---Advertisement---

சூர்யா தேவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. யாரையாவது எதிர்த்து பேசி வசவு வார்த்தைகளில் திட்டுவதே இவரது பாணி. இதற்கு முன் தற்போதைய கவர்னரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான  தமிழிசையை திட்டினார்.

பின்பு வனிதா விஜயகுமாரை திட்டினார். திட்டுவதோடு மட்டுமல்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளில் மோசமாக பேசி வருவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

இவ்வளவு செய்தாலும் போலீஸ் இவர் மீது எடுக்கும் நடவடிக்கை பெரிய அளவில் இல்லை என்பதே வருத்தம்.

சமீபத்தில் கூட மதுரைக்கு சென்று அங்கு இருந்த ஒரு டிக் டாக் பிரபலம் சிகா என்பவருடன் சண்டை காரணமாக செருப்பால் அடித்து விட்டு சென்றார்.

இன்று சூர்யா தேவி தூக்கு போட்டுக்கொள்ள போவதாக மதுரை காவல் ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.போலீசார் கதவை உடைத்து பார்த்த நிலையில் அவர் நாடகம் ஆடினார் என்பதை தெரிந்து எச்சரித்து விட்டு வந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் மிக மோசமாக பேசும் இவர் மீது போலீஸ் இதுவரை கடும் நடவடிக்கை எடுக்காதது ஏனோ தெரியவில்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music composer James Vasanthan supporting singer Swagatha Krishnan in her allegations against a prominent music director.

James Vasant on Swagatha Interview: “அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை நிற்க வேண்டும்!” பாடகி ஸ்வாகதாவிற்காகக் குரல் கொடுக்கும் ஜேம்ஸ் வசந்தன்!

Official announcement still of actor Chiyaan Vikram's 63rd movie directed by Anand Shankar.

Cinema Update: “₹25 கோடி சம்பளத்தை மறுத்தாரா விக்ரம்?” சியான் 63 படத்தில் இணைந்த புதிய லாபப் பகிர்வு ஒப்பந்தம்!

A combined image showing BJP politician Annamalai and actor Ajith Kumar on the occasion of the actor's birthday.

Birthday Wishes: “கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர்!” அஜித்குமாருக்கு அண்ணாமலை நெகிழ்ச்சியான வாழ்த்து!

Team Arulvaan official May Day 2026 greetings poster shared by the film crew.

May Day Special: “அருள்வான் படக்குழுவின் மே தின வாழ்த்து!” பொங்கலுக்குப் பிறகு வெளியான புதிய அப்டேட்!

Official 2nd look poster of the movie Sathyavan Savithiri starring Keerthy Suresh and Mysskin.

Sathyavan Savithiri Update: “கீர்த்தி சுரேஷ் VS மிஷ்கின்!” எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் 2nd லுக் போஸ்டர்!

Official poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai announcing the trailer launch by director AR Murugadoss.

Trailer Update: “இன்று மாலை 5 மணிக்கு கொண்டாட்டம்!” ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ டிரெய்லரை வெளியிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!