---Advertisement---

திருநம்பியாக மாறிய பிரபல நடிகை

Published on: December 2, 2020
---Advertisement---

பொதுவாக பாலின பிரச்சினைகளால் தனக்கு இருக்கும் பெண்மையை உணர்ந்த ஆண்கள் அந்த பாதையிலே சென்று திருநங்கையாக மாறுவது வழக்கம். இது போல தன்னை ஆணாக நினைத்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் திருநம்பியாக மாறி இருக்கிறார்.

எலன் பேஜ் என்ற நடிகை ஜூனோ என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

இவருக்குள் இருந்த ஆண் தன்மை காரணமாக எம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பிறகு சில அமைப்புகளுடன் சேர்ந்து அவர்களுக்காக குரல் கொடுத்தார்.தற்போது தாம் திருநம்பியாக மாறி விட்டதாக இவர் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Independence Day special movies telecast announcement on Vijay TV.

துரந்தர், லீடர், வித் லவ்: சுதந்திர தின சிறப்பு விருந்தாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!