---Advertisement---

ஆரம்பமே அதிரடி! ரிஷப் ஷெட்டியின் உக்கிரமான ‘காந்தாரா’ ஆதி ரகசியம்!

By Sri
Published on: October 6, 2025
Kantara Chapter1
---Advertisement---

‘காந்தாரா’ பார்த்தப்போவே தெரியும்… இதோட ஆரம்பம் சும்மா இருக்காதுன்னு! கரெக்ட்! அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தாண்டி, காந்தாரா: அத்தியாயம் 1′ இப்போ ரிலீஸாகி தியேட்டர்ல அனல் பறக்குது! இத்தனைக்கும் இது, முதல் பாகத்துக்கு முன்னாடி நடந்த கதை!

வருஷம் 300-ல, காட்டுல வாழ்ந்த மக்களுக்கும், நிலத்தை ஆக்கிரமிக்க வந்த ராஜாவுக்கும் இடையிலான போராட்டம் தான் களம். வெறும் சண்டையில்லை… மனுஷனுக்கும் தெய்வ சக்திக்கும் இடையிலான யுத்தம்! சிவன் அடியாரான பெர்மே-வா (காதப்பாத்திரம்) நம்ம ரிஷப் ஷெட்டி பண்ணியிருக்கிற ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இருக்கே… அடடா! அதுக்குன்னு ஒரு வெறி, ஒரு உக்கிரமாவது இருக்கணும்ல! மொத்தக் கதையுமே அந்த சாவுண்டி தெய்வத்தின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டுப் பேசுகிறது!

kantara chapter1 Review
Kantara Chapter1 Review

படத்தோட முதல் பாதி ஸ்லோவாக் நகர்ந்தாலும், அடுத்த பாதியில் ரிஷப் ஷெட்டி கொடுத்த விசுவல் ட்ரீட்மென்ட், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி… சும்மா இல்லை, கூஸ்பம்ஸ் கேரண்டி! ஒரு சினிமாவை வெறும் படமாப் பார்க்காம, ஒரு சடங்காப் பார்க்கணும்னா, இந்த ஆதி காந்தாராவை’ தியேட்டர்ல பாருங்கோ! நிச்சயம், தியேட்டரை விட்டு வெளியில வந்தாலும் அந்தக் காட்டு வாசம் மனசுல ஒட்டிக்கும்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!

Engal Thangam movie poster showing the lead actress.

‘எங்கள் தங்கம்’ வெற்றிக்குப் பின்னால் இருந்த கசப்பான உண்மை! ஹீரோயின் படங்களை ஏன் புறக்கணித்தனர்? தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!