---Advertisement---

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Published on: June 11, 2022
---Advertisement---

பிரின்ஸ் மகேஷ்பாபு என்று அழைக்கப்படக்கூடிய மகேஷ்பாபு தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிக்கும் படங்களில் நல்ல ஆக்சன் படங்கள் பலவற்றின் ரீமேக்கில் நடிகர் விஜய்தான் நடித்துள்ளார்.

விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற படங்கள் , மகேஷ்பாபு நடித்த தெலுங்கு  படங்களின் தழுவல்களேயாகும் . மகேஷ்பாபுவுக்கு என்று தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

இங்க இவுக எப்படியோ அங்க அவுக என சுந்தரபாண்டியன் படத்தின் மீம்ஸ் ஒன்று இணையத்தில் சுற்றிவரும். அது போல இங்க விஜய் எப்படியோ அங்க மகேஷ்பாபு அதிக ரசிகர் பட்டாளத்துடன் இருக்கிறார்.

இரு நடிகர்களின் படங்களுக்குமே மாஸ் அதிகம் இருக்கும் நிலையில் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் முக்கிய காட்சியில் விஜய்யுடன் மகேஷ்பாபுவும் இணைந்து நடிக்கிறாராம்.

விஜயை இயக்கும் இயக்குனர் வம்சியின் பேச்சை தட்ட முடியாமல் மகேஷ்பாபு இந்த படத்தில் விஜய்யுடன்  இணைந்து நடிக்க உள்ளாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Vijay in Shirdi: "முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!" ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!