---Advertisement---

தல அஜீத்தின் 61வது பட அப்டேட் மற்றும் லுக்

Published on: February 16, 2022
---Advertisement---

தல அஜீத் தனது 60வது படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை படம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது.

அடுத்த படமும் இதே ஹெச். வினோத் கூட்டணியில் அஜீத் நடிக்கும் நிலையில் அடுத்த படத்துக்கான லுக்கை அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.