---Advertisement---

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு இன்று பிறந்த நாள்

Published on: August 9, 2021
---Advertisement---

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி கதாநாயகனாக விளங்குபபர் மகேஷ்பாபு. இவர் ரசிகர்களால் பிரின்ஸ் மகேஷ்பாபு என்று அன்போடு அழைக்கப்படுகிறார். நம்மூர் விஜய் , அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்கள் போல ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் இவருக்கு ரசிகர்கள் மிக அதிகம்.

இவர்  ஆந்திராவின் மிகப்பெரிய ஹீரோவாக ஒரு காலத்தில் விளங்கிய கிருஷ்ணாவின் மகனாவார்.

இன்று இவருக்கு பிறந்த நாளையொட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகேஷ்பாபு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.