---Advertisement---

டெடி படத்தில் டெடியாக நடித்தவர் யார்

Published on: March 8, 2021
---Advertisement---

டிக் டிக் டிக் , நாணயம், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தர்ராஜன். இவரது இயக்கத்தில் ஆர்யா டெடி படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் டெடி பொம்மை சண்டை போடுவது போல எல்லாம் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது. ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தாலும் இந்த டெடி பொம்மையாக நடித்தது கோகுல் என்பவராம்.

டெடியாக நடிப்பதுதான் படத்தின் மிகப்பெரிய சவாலாம். அதில் கோகுல் என்பவர் நடித்துள்ளார். டெடிக்கான உடைகளை போட்டு தைத்துவிடுவார்கள். அதை அணிந்துகொண்டு ஒரு நிமிடம்கூட உட்கார முடியாது. மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர்தான் படத்தின் நிஜ கதாநாயகன். ஆனால், அவரது முகம் படத்தில் வராது. டெடி முகம்தான் தெரியும் என சொல்லப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!