விருதுநகர் மாவட்டத்தில் திமுகவுக்காக பாடுபட்ட மூத்த தலைவர் தங்கப்பாண்டியன் அவரது வாரிசுகளான தமிழச்சி தங்கபாண்டியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் திமுகவில் பாரம்பரியமாக இன்று கட்சியில் இருந்து வருகின்றனர்.

இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ வாகவும், தங்கம் தென்னரசு அமைச்சராகவும் உள்ளார்கள்.
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பேரனும் பேத்தியும் பிறந்துள்ளார்களாம் இதை டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.
வாழ்வின் பெருமகிழ்வாகப் பெயரனும் , பெயர்த்தியும் பிறந்துள்ளார்கள். உங்கள் அனைவருடனும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது கூடுதல் நிறைவு😌
சந்திரசேகர்
தமிழச்சி தங்கபாண்டியன் pic.twitter.com/3NrbDErlRJ— தமிழச்சி (@ThamizhachiTh) August 6, 2021







