cinema news
நீங்கதான் தமிழ் சினிமாவின் அடுத்த ஏஞ்சலினா ஜுலி சின்னத்திரை நயன்தாராவை ரசித்த ரசிகர்கள்!!
வாணி போஜன் விளம்பர படங்களிலும், ஒரு மாடலாகவும், சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வாணிபோஜன் நடித்த ஓ மை கடவுளே என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது, சினிமா பிரபலங்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் சோஷியல் மீடியாவை தங்கள் பொழுதுப்போக்குகாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில், வாணி போஜனின் பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர், நீங்கதான் தமிழ் சினிமாவின் அடுத்த ஏஞ்சலினா ஜுலி, உண்மையிலே நீங்க சின்னத்திரை நயன்தாராவேதான், என்று பல்வேறு கமெண்ட்ஸ்களை அள்ளி வீசியுள்ளனர்.