விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் வடிவேலு நா தழு தழுக்க பேசியுள்ளார். மதுரையில் இருந்து அவர் வீடியோ மூலம் பேசியுள்ளார். அவரின் முகத்தை பார்க்க என்னால் முடியவில்லை நான் மதுரையில் இருக்கிறேன் நானும் அவனும் வாடா போடா என்று பேசிக்கொள்வோம் என வடிவேலு பேசியுள்ளார்.

பேசியபோது நா தழு தழுக்க அவர் பேசினார்.