தடுப்பூசி குறித்த கரு. பழனியப்பன் விளக்கம்

22

பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் கரு. பழனியப்பன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமாகிய இவர் கொரோனா தடுப்பூசி குறித்து கூறியிருப்பதாவது.

இன்றோடு 25 நாட்களாகின்றன. இதுவரை எந்தப் பின்விளைவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் , அச்சம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்துத் தெளிவு பெறுங்கள்! (என் சந்தேகம்…அடுத்த dose கிடைக்குமா? மருந்து கையிருப்பு இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? எவரிடமும் பதிலில்லை என கரு .பழனியப்பன் கூறியுள்ளார்.

பாருங்க:  பிரதமர் உரையின் முக்கிய துளிகள்
Previous articleவிவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு
Next articleவிவேக் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் அதிசயம்