ரஜினிகாந்த், குஷ்பு, நயன் தாரா, மீனா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அண்ணாத்தே. இந்த படம் வரும் நவம்பர் 4 தீபாவளியை ஒட்டி வெளிவருகிறது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் ஃபாலோயர்ஸை கடந்தது.
சூப்பர் ஸ்டார் படமாச்சே சும்மாவா
அதனால் டீசர் வெளியாகி தற்போதைய நேரம் வரை இப்படம் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வா சாமி! #VaaSaamy🔥#AnnaattheTeaser ipo 1 Mil+ views
▶️ https://t.co/MPUZxEvDnw@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @khushsundar #Meena @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/LMnoKrbwrQ
— Sun Pictures (@sunpictures) October 14, 2021

