Published
1 year agoon
ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர் மிகப்பெரும் பாலிவுட் மற்றும் கோலிவுட், டோலிவுட் தயாரிப்பாளர் ஆவார்.
தமிழில் நேர்கொண்ட பார்வை, விரைவில் வர இருக்கும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் உதயநிதியை வைத்து புதிய படம் இவர் தயாரிக்க இருக்கிறார்.
இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு 16ம் தேதி மாலை வெளியாகிறது.
அன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.