இன்று ஸ்ரீராம நவமி

இன்று ஸ்ரீராம நவமி

கடவுளே மனிதனாய் பிறந்து கஷ்டப்பட்டதன் ஒரு அடையாளம்தான் ராமர் இம்மண்ணில் உதித்தது. விஷ்ணு அவதாரங்களில் ஒன்றுதான் ராமர் அவதாரம். மனித வாழ்வு எடுத்து விட்டால் ஒருவன் கர்ம வினையால் எவ்வாறு எல்லாம் கஷ்டப்படுகிறான் எல்லா கஷ்டத்தையும் தாங்கி கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் ராமர் அவதாரம்.

ராமர் பிறந்த நாளே ஸ்ரீராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இன்று ராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி இன்று அருகில் உள்ள ஸ்ரீராமர் ஆலயம் சென்று ஸ்ரீராமரை வழிபட்டு வாருங்கள் உங்கள் கோரிக்கைகளை ராமர் கேட்டு சரியான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.