பார்கவ் ஆகவே மாறிப்போன சாந்தனு

24

நடிகர் சாந்தனு இவர் பாக்யராஜின் மகன் என எல்லோருக்கும்  தெரியும் பல படங்களில் நடித்தாலும் இவர் பெயர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பதால் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவருக்கு சின்னதாய் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அது முதல் பலரும் இவரை பார்கவ் என்ற்உ அழைக்க தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாய் அழைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் போக போக பார்கவ் பார்கவ் என்றே அனைத்திலும் அழைக்க தொடங்கி விட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான இவரின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரெய்லரின் கருத்துக்களில் கூட பார்கவ், பார்கவ் என்றே இவரை அழைக்கின்றனர்.

இவர் பெயர் பார்கவ் என்றே மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பாருங்க:  விஷ்ணு விஷால் ராணா டகுபதி நடிக்கும் பட ரிலீஸ் தேதி
Previous articleவேக்ஸின் எடுத்துக்கொள்ளுங்கள் சிரஞ்சீவி கோரிக்கை
Next articleஇன்று ஸ்ரீராம நவமி