cinema news
27 வயது காதலனை மணக்கும் 39 வயது பிரபல பாடகி
அமெரிக்காவை சேர்ந்தவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் இவர் பிரபலமான பாப் பாடகியாவர். இவருக்கு வயது 39 இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து விவாகரத்தானவர் தற்போது நான்காவது முறையாக 27 வயதான நபரை கை பிடிக்க இருக்கிறார்.
இரண்டு முறை விவாகரத்து பெற்றவுடன் ஸ்ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தார். தந்தைக்கு தன் மகள் சாம் அஸ்காரி என்ற 27 வயது நபரை காதலிப்பது பிடிக்கவில்லை அந்த திருமணத்தை விரும்பவில்லை.
இதனால் தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகவும் காதலனை மணக்கவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் இவர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
சாம் அஸ்காரி ஸ்ப்ரிட்னி ஸ்பியர்சுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக இருந்தவராவார்.