இப்படி ஒரு கெட் அப்பில் சூரியா

இப்படி ஒரு கெட் அப்பில் சூரியா

வெற்றிமாறன் இயக்கி வரும் புதிய படமான விடுதலையில் சூரி நடிக்கிறார். இதில் கதாநாயகனாக சூரி நடித்து வரும் நிலையில் படத்திற்கு பெயர் விடுதலை என அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சூரி கதையின் நாயகனாக மிக மென்மையான கதாபாத்திரத்தில் நடிப்பார் என பார்த்தாலே தெரிகிறது. அதற்குள் சூரியின் ரசிகர்கள் அவருக்கு ஃபேன் மேட் போஸ்டர்கள் அடித்து விட்டார்கள்.

போலீஸ் கெட் அப்பில் சூரி ஸ்டைலாக இருப்பது போல போஸ்டர் டிசைன் செய்துள்ளனர்.

உண்மையில் பார்க்க அது கலக்கலாக இருக்கிறது.