நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் சிவக்குமார் கூறி இருப்பதாவது. 30 ஆண்டுகளுக்கு முன் தி நகர் பஸ்ஸ்டாண்ட் பக்க மேட்லி ரோட்ல உன் மிமிக்ரிய பாலச்சந்தர் சாரோட சேர்ந்து ரசிச்சு இருக்கேன் அப்போ ஒல்லிப்பிச்சான நீ இருப்ப. அடுத்த வருசமே பாலச்சந்தர் சார் உனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
மேடையில் பேசும்போது தி நகர்ல பாண்டி பஜார்ல பான்பராக் போன்ற போதை பொருட்கள் எதுவுமே விற்க மாட்டேங்குதான் ஏன்னா சிவக்குமார் சார் அதுக்கு பக்கத்துலதான் இருக்கார் என என்னை எதிர்மறையாக பாராட்டி பேசுவியே.
சின்னக்கலைவாணர் என சீக்கிரமே உச்சம் தொட்ட கலைஞன் நீ நிழலுக்கு மரம் வளர்த்த அன்பு தம்பி இறைவனோட நிழல்ல அமைதியா இரப்பா என விவேக் குறித்து சிவக்குமார் கூறியுள்ளார்.
Actor #Sivakumar s condolence letter on the sad demise of #Vivek pic.twitter.com/tuXNXY2SRw
— Rinku Gupta (@RinkuGupta2012) April 18, 2021

