முதல்வர் எடப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதி

42

தலைவர்கள் முக்கிய விஐபிகள் எல்லாம் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வரும் கோரமான காலம் இது. இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடியும் அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏன் என்றால் முதல்வர் எடப்பாடிக்கு குடலிறக்க நோய் இருந்துள்ளது இதனால் அவர் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

பாருங்க:  திருப்பதி சென்ற முதல்வருக்கு வரவேற்பு
Previous articleஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
Next articleஎன்னை எதிர்மறையாக பாராட்டுவியே- விவேக் குறித்து சிவக்குமார் கண்ணீர்