ஷாருக் மகன் போலிசிடம் கேட்ட புக்

ஷாருக் மகன் போலிசிடம் கேட்ட புக்

தமிழில் உயிரே உள்ளிட்ட சில படங்களிலும், ஹிந்தியில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷாருக்கான், ஹிந்தியில் முன்னணி நடிகரான இவர் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலில் போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு உள்ளது.

இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள ஷாருக் மகன் ஆர்யன் கான் போலீசாரிடம் தனக்கு படிக்க அறிவியல் புத்தகம் வேண்டும் என கேட்டுள்ளாராம்.

எனவே ஆர்யன் கான் கேட்ட புத்தகத்தை போலீஸ் ஆர்யன்கானுக்கு வழங்கியுள்ளார்கள்.