புத்தம் புதுக்காலை ரிலீஸ் தேதி

புத்தம் புதுக்காலை ரிலீஸ் தேதி

கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ் சுகாசினி மணிரத்னம் உள்ளிட்ட ஐந்து கதை சொல்லிகள் சேர்ந்து இயக்கி இருக்கும் படம் புத்தம் புதுக்காலை.

இதன் டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. முதல் காட்சியிலேயே மோடி 21 டேஸ் லாக் டவுன் அனவுன்ஸ் பண்ணிருக்காராம் என பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்குள் இப்படம் வேக வேகமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ஜெயராம், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் வரும் அக்டோபர் 16ல் படம் ரிலீஸ் ஆகிறதாம்.

அமேசான் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.