எம்.ஜி.ஆர் மகன் ரிலீஸ் தேதி எப்போது

எம்.ஜி.ஆர் மகன் ரிலீஸ் தேதி எப்போது

சத்யராஜ், சசிக்குமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன் என்ற படம் வர இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜின் மகனாக சசிக்குமார் நடிக்கிறார். சத்யராஜ் எம்.ஜி ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து நீண்ட நாட்களாகி விட்டது. மிக்ஸிங் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் படம் எப்போது என்ற கேள்விக்கு இயக்குனர் பொன்ராம் விடையளித்துள்ளார்.

நேற்றுடன் mixing முடிந்தது எம்ஜிஆர்மகன் படத்துக்கு ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை காத்திருக்கிறோம் என பொன்ராம் கூறியுள்ளார்.