கோவிட் டெஸ்ட் எடுக்க வந்த ஊழியர்- தகராறில் ஈடுபட்ட வீட்டுக்காரர்

26

கொரோனா பரவல் வேகமாக இருப்பதாக ஒவ்வொரு வீடு தோறும் சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கும் பணிகள் பெரும் மாநகராட்சிகளில் துவங்கியுள்ளன. இந்த நிலையில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 52ஆவது வார்டு மூன்றாவது எக்ஸ்டென்ஷன் பகுதியில் கொரானா பாதிப்பு உள்ள பகுதியில் swap test எடுக்க சென்ற மாநகராட்சி மற்றும் மருத்துவ குழுவினர் இடம் தகராறில் ஈடுபட்ட நபர், மாநகராட்சி ஊழியரின் செல்போனை பிடுங்கி தூக்கி எறிந்தார்.

இந்த காட்சி வைரல் ஆகி வருகிறது.

பாருங்க:  நாளை இரவு… விளக்கு ஏற்றும் முன்னர் செய்யக்கூடாதது – என்ன தெரியுமா?
Previous article3 ஆண்டுகளில் விஜய் பட பாடல் சாதனை
Next articleஎம்.ஜி.ஆர் மகன் ரிலீஸ் தேதி எப்போது