Entertainment

காசு போட்டால் மஞ்சப்பை வரும்- ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளியிட்டுள்ள மஞ்சப்பை வீடியோ

Published on

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஆக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு. இவர் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ள காசு போட்டால் மஞ்சப்பை வரும் புதிய மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த பையை பொது இடங்களில் வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுமாம். இதை பற்றிய வீடியோவை சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இது போல காசு போட்டால் மஞ்சப்பை வரும் திட்டத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version