ம கா பாவின் கொண்டாட்டம்

ம கா பாவின் கொண்டாட்டம்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மா கா பா இனிய முறையில் தொகுத்து வழங்குவதாலும், சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதால் அனைவருக்கும் தெரிந்த தொகுப்பாளராக மாறினார்.

பாண்டிச்சேரியை சொந்த ஊராக கொண்ட இவர் ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றி, விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்றார்.

மகா பா வுக்கு திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகி விட்டதால் தனது திருமணத்தின் 15ம் வருட விழாவை சமீபத்தில் சிறப்பாக கொண்டாடியுள்ளார் மகா பா.