பிரதமர் உரையின் முக்கிய துளிகள்

85

நேற்று பிரதமர் மோடி இரவு 8.30 மணி அளவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதை ஒட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றினார் அதன் முக்கிய துளிகள் மட்டும்.

கொரோனா இரண்டாவது அலை ஒரு முக்கிய சூறாவளியாக நாட்டை தாக்கி வருகிறது.

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியுள்ளோம்.

கடினமான இந்த நேரத்தில் மன உறுதியை இழந்துவிடக்கூடாது.நாட்டில் சிறப்பான மருந்து நிறுவனங்கள் உள்ளன.

இதுவரை 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

பாருங்க:  புகழேந்தி ஆடியோ குறித்து உரிய விசாரணை - டிடிவி தினகரன் பேட்டி
Previous articleம கா பாவின் கொண்டாட்டம்
Next articleபிரதமர் மோடி பேச்சு வெற்றுப்பேச்சு- காங்கிரஸ் குற்றச்சாட்டு