அண்ணாத்தே படத்தை அசிங்கமாக விமர்சனம் செய்த ஆபாச யூ டியூபர்ஸ்- வலுக்கும் கண்டனம்

அண்ணாத்தே படத்தை அசிங்கமாக விமர்சனம் செய்த ஆபாச யூ டியூபர்ஸ்- வலுக்கும் கண்டனம்

யூ டியூபில் plip plip என்ற பெயரில் யூ டியூப் சேனலை இருவர் நடத்தி வருகின்றனர். 18 ப்ளஸ் என குறிப்பிட்டு இந்த சேனலை நடத்தி வரும் இருவர் இந்த சேனலில் திரை விமர்சனம் என்ற பெயரில் அந்த படத்தை விமர்சனம் செய்தால் பரவாயில்லை மாறாக இவர்கள் செய்வது எல்லாம் அசிங்கம் அசிங்காமக பேசுவதுதான் காதில் கேட்க முடியாத வார்த்தைகளை போட்டு விமர்சனம் செய்யும் இவர்களை அதிகம் கண்டித்தாலும் இவர்கள் கேட்பதில்லை.

சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தை அண்ணாத்தே ரோஸ்ட் என்ற பெயரில் மிக மட்டமான முறையில் இவர்கள் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

இதனால் நாகரீகமான விமர்சனங்களை விரும்புவோரும் ரஜினி ரசிகர்களும் இவர்களின் விமர்சனத்தை பார்த்து கொதித்து போய் உள்ளனர்.

நேற்று முழுவதும் டுவிட்டரில் இவர்கள் பெயரே ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. இவர்களை கைது செய்ய சொல்லி கண்டனம் வலுத்து வருகிறது.