சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தை யூ டியூபில் ஒரு கும்பல் விமர்சனம் செய்துள்ளது plip plip என்ற பெயரில் சேனல் நடத்தி வரும் அந்த இரு இளைஞர்கள் மிக மட்டமாக அண்ணாத்த படத்தை கலாய்த்துள்ளனர்.
இதற்கு நடுவே பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் இவர்களின் இந்த செயல்களை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.