புதிதாக வெளியான அண்ணாத்தே புகைப்படங்கள்

புதிதாக வெளியான அண்ணாத்தே புகைப்படங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அண்ணாத்தே படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பரில் ஐதராபாத்தில் நடைபெற்றபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ரஜினிகாந்துக்கும் உடல் நலம் பாதிக்கப்பட படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்ட ரஜினி ஏப்ரல் வரை ஷூட்டிங்கை ஒத்தி வைத்தார். தற்போது மீண்டும் ஷூட் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.