3 வருடத்தை வெற்றிகரமாக கடந்த ராட்சஷன்
Ratsasan Hero Vishnu Vishal HD Images

3 வருடத்தை வெற்றிகரமாக கடந்த ராட்சஷன்

கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ஹாரர் திரைப்படம் ராட்சஷன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்தது இந்த படம்.

சைக்கோ கில்லர் ஒருவன் செய்யும் செயல்களும், அதை கண்டுபிடிக்க நாயகன் விஷ்ணு விஷால் போராடுவதும்தான் கதை.

இந்த படம் கடந்த 2018ல் அக்டோபர் 5ல் வெளிவந்து தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

பரபரப்பையும் திகைப்பையும் பார்வையளர்களுக்கு ஏற்படுத்திய இந்த படத்துக்கு திகைப்பான பின்னணி இசையை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

எழுதி இயக்கியவர் ராம்குமார்.