3 வருடத்தை வெற்றிகரமாக கடந்த ராட்சஷன்

ratchasan movie

கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ஹாரர் திரைப்படம் ராட்சஷன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. …

Read more