இவ்வளவு ஃபாலோயர்ஸா – முதல் நடிகர் இவர்தானாம்

இவ்வளவு ஃபாலோயர்ஸா – முதல் நடிகர் இவர்தானாம்

தனுஷின் சொந்த நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த பிலிம்ஸ் மூலம் தனுஷ் நடித்த பல படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் எங்கள் பாஸ் தனுஷ் தான் டுவிட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

கோலிவுட்டில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ஃபாலோயர்ஸ் இல்லை. முதல் முறையாக தனுஷ்தான் 10 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளாராம்.

இது ஆச்சரியமான விசயம்தான்.