அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த சீனியர்கள்

15

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் பாரதிய ஜனதா தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் கோவையில் இருந்து கார் வழியாக சென்னை வந்தபோது வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் திரண்டிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சீனியர்களா முன்னாள் அமைச்சர் பொன்னார், பாரதிய ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் போன்றோரும் அண்ணாமலையை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பாருங்க:  ஜெயிச்சுட்டு இதே ஊருக்கு திரும்ப வருவோம்- திருச்செந்தூர் வேல் யாத்திரையில் ஐ.பிஎஸ் அண்ணாமலை பேச்சு
Previous articleவிக்ரம் படத்தில் கமலின் வித்யாசமான வேடம்
Next articleஇவ்வளவு ஃபாலோயர்ஸா – முதல் நடிகர் இவர்தானாம்